Home » வேலைவாய்ப்பு » Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலிப்பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலிப்பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலிப்பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய கடற்படை சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக உள்ள 327 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01-04-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள். மேலும் இந்த பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம். indian navy recruitment 2025

இந்திய கடற்படை

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

Syrang of Lascars – 57

Lascar – 192

Fireman (Boat Crew) – 73

Topass – 05

காலியிடங்கள் எண்ணிக்கை: 327

சம்பளம்: அரசு விதிமுறைகளின்படி ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்

கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள 327 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 12-03-2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 01-04-2025

குறுகிய பட்டியல்

எழுத்துத் தேர்வு

திறன் சோதனை

ஆவண சரிபார்ப்பு

மருத்துவ பரிசோதனை

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம். indian navy recruitment 2025

அந்த வகையில் இதுபோன்ற மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top