![இந்திய கடற்படையில் 270 SSC Officer வேலைவாய்ப்பு 2025! Degree முடித்திருந்தால் போதும்!](https://www.skspread.com/wp-content/uploads/2025/02/இந்திய-கடற்படையில்-270-SSC-Officer-வேலைவாய்ப்பு-2025.webp)
Indian Navy இந்திய கடற்படையில் 270 SSC Officer வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கட்டுள்ளது.
இந்திய கடற்படையில் 270 SSC Officer வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
இந்திய கடற்படை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Executive Branch – 60
Pilot – 26
Naval Air Operations Officer – 22
Air Traffic Controller (ATC) – 18
Logistics – 28
Education – 15
Engineering Branch [General Service – (GS)] – 38
Electrical Branch [General Service – (GS)] – 45
Naval Constructor – 18
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 270
சம்பளம்:
Rs. 1,10,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து B.Sc, B.Com, BE/ B.Tech, MBA, MCA, M.Sc, ME/ M.Tech from any of the recognized boards or Universities பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
As per Norms
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
தேசிய உரங்கள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.260000 வரை மாத சம்பளம்!
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய கடற்படை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி;
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 08-02-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 25-02-2025
தேர்வு செய்யும் முறை:
Merit List
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
UCIL நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025! Rs.1,20,000 சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!
இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!நேர்காணல் அடிப்படையில் தேர்வு!
Federal Bank உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduation
12வது தகுதி கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.92,300
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! அரசு பதவிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 & 12ம் வகுப்பில் தேர்ச்சி!
தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! 50 ஆயிரம் சம்பளத்தில் அரசுப்பணி!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! AI தொழில்நுட்ப பிரிவில் பணி!
இந்திய கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.2,00,000/-
ICT மும்பை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிர்வாக அதிகாரி பதவிக்கு நேர்காணலில் கலந்து கொள்ளலாம்!