IOB வங்கி Attender ஆட்சேர்ப்பு 2024! 2 காலியிடங்கள் அறிவிப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், 30,000/- சம்பளம் !IOB வங்கி Attender ஆட்சேர்ப்பு 2024! 2 காலியிடங்கள் அறிவிப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், 30,000/- சம்பளம் !

IOB வங்கி Attender ஆட்சேர்ப்பு 2024. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் “SNEHA” எனும் அறக்கட்டளையின் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம்.

துறைவங்கி
பெயர்IOB BANK
காலியிடம்Faculty & Attender

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

சினேகா அறக்கட்டளை

கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI)

விருதுநகர்

ஆசிரியர் (Faculty) – 1

கையாள் (Attender) – 1

மொத்த காலியிடங்கள் – 2

ஆசிரியர் – அறிவியல்/வணிகம்/கலை ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

கையாள் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

உள்ளூர் மொழி எழுத படிக்க மற்றும் தொடர்பு திறன் பெற்றிருக்கவேண்டும்.

அந்தந்த மாவட்டத்திலிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குறைந்தபட்ச வயது – 22

அதிகபட்ச – 40

ஆசிரியர் – ரூ.30,000/-

கையாள் – ரூ.14,000/-

CDFD மரபணு மற்றும் கைரேகை கண்டறியும் மையத்தில் வேலைவாய்ப்பு 2024!

ஆசிரியர் – பயிற்சிக்கு முந்தைய செயல்பாடுகளை நடத்துதல்.

ஆண்டு செயல் திட்டம் மற்றும் பயிற்சி திட்டங்களை வடிவமைப்பதில் இயக்குனருக்கு உதவுதல்.

கடன் இணைப்பு, திட்ட அறிக்கை தயாரித்தல் போன்றவைக்கு ஆலோசனை வழங்குதல்.

பிந்தைய திட்ட அறிக்கையைத் தயாரித்தல்.

வெளி நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்துதல்

கையாள் – அலுவலக உதவியாளர்/ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி ஆவணங்களை அந்தந்த கோப்புகளில் தாக்கல் செய்தல்.

பாஸ்புக் புதுப்பித்தல் போன்ற அனைத்து வங்கி வேலைகளுக்கும் வங்கிக் கிளைகளுக்குச் செல்வது.

அவ்வப்போது இயக்குனரால் ஒப்படைக்கப்படும் வேறு எந்த வேலையும் செய்தல்.

வங்கி இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தின் படி விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

ரூ.200/-

தலைமை மேலாளர்,

PCD FI துறை,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

பிராந்திய அலுவலகம், 8/2 8/3

சிதம்பரநகர் 1வது தெரு,

தூத்துக்குடி – 628 008.

அறிவிப்பு வந்து 15 நாட்கள் மட்டும்.

எழுத்து தேர்வு, நேர்காணல், விளக்கக்காட்சி அல்லது டெமோ மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையத்தளம்Click here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *