தற்போது மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025 அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்திய துறைமுக சங்கத்தில் (IPA ) காலியாக உள்ள Assistant Director பதவிகள் நிரப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Indian Ports Association (IPA)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: Assistant Director (உதவி இயக்குநர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
Degree in Computer Engineering/Computer Sciences from a recognised University/ Institution (or) Degree in Mathematics/Statistics/Operational Research/Economics with Post Graduate Diploma in Computer Application /Computer Science /Information Technology (or) Degree in Engineering with Post Gradate Diploma in Computer Application /Computer Science/Information Technology
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய துறைமுகங்களில் பணியமர்த்தப்படுவர்.
தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 118 காலியிடம் – சம்பளம்:Rs.1,60,000 வரை!
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய துறைமுக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 27.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 18.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Online examination
interview
விண்ணப்பக்கட்டணம்:
Unreserved (UR) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.400
OBC , EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.300
SC, ST, Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 200
Ex-Servicemen , PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – No fee
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைன் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ அறிவிப்பு | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 2025! சம்பளம்: ரூ.58,600 வரை!
Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!
தமிழ்நாடு அரசு DHS வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: நேர்காணல் !
SBI வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024! 50 காலியிடங்கள் – தகுதி: Any Degree !
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை 2024! தேர்வு கிடையாது !