நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்: இன்றைய பரபரப்பான உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நினைக்கும் இடத்திற்கு விரைவாகவும், குறைந்த விலையிலும் செல்ல முதலில் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
எனவே பயணிகளை கவரும் வகையில் ரயில்வே துறையும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி கடந்த 2015ல் இருந்து 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை கொண்டு வந்தது.
நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்
இந்நிலையில் முன்பதிவு செய்யும் வசதி குறித்து ரயில்வே நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை 120 நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது 60 நாட்களாக குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் மீண்டும் அரங்கேறும் சோகம்!
அதேபோல் பகல் நேரத்தில் இயங்கி வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களான தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களின் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. அதுமட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளுக்கான 365 நாட்கள் முன்பதிவு கால அவகாசத்தில் மாற்றமும் இல்லை. இந்த மாற்றம் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு
பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?
சபரிமலைக்கு போகும் பக்தர்களே – இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம்