இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் ஆட்சேர்ப்பு 2024 ! ITBP 51 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் ஆட்சேர்ப்பு 2024 ! ITBP 51 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 51 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். Rs.21,700 முதல் Rs.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளை முதலில் சரிபார்த்து, அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முழு விவரங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Constable (Tailor) – 18

Constable (Cobbler) – 33

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 51

Rs.21,700 முதல் Rs.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும்

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொடர்புடைய டிரேடில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது 1 ஆண்டு சான்றிதழ் படிப்பு, ஒரு வருட அனுபவம் அல்லது சம்மந்தப்பட்ட ஐடிஐ, டிப்ளமோ துறையில் 2 ஆண்டுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 23 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட Constable பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசிதேதி : 18.08.2024

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணி அறிவிப்பு !

Physical Efficiency Test,

Physical Standard Test,

Medical Examination மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-

SC / ST / Female / Ex- serviceman விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – nill

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *