பிரபல நடிகர் ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு என்று சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து காமெடி நடிகராக வலம் வருபவர் தான் ரோபோ ஷங்கர். விஜய் டிவியின் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளதா ஷோவில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
அவரை போல அவருடைய மகளும் இந்திரஜா ஷங்கர் சினிமாவில் நடித்து வருகிறார். அதன்படி, தளபதி விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்த இவர், கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான, Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் இந்திரஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததால், அவர்கள் அந்த ஷோவை விட்டு வெளியேறினார்.
ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு.., குவியும் வாழ்த்துக்கள்!!
பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் செய்த செயல்.., வெளியான முக்கிய புகைப்படம்!!
இந்நிலையில் இந்திரஜா குறித்து ஹாப்பியான நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை இந்திரஜாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதன் மூலம் நடிகர் ரோபோ ஷங்கர் தாத்தாவாகி உள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் தான்? போட்டோவுடன் வெளியான ஆதாரம்!!!
ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!