தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி இவர் திமுகவில் கட்சியில் முக்கிய பதவிகள் மற்றும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றிருக்கிறார். இந்த நிலையில் இவர் தற்போது எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.
அழகிரியின் மகன் தான் தயாநிதி அழகிரி இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல்சிகிச்சைக்காக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை :
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க. அழகிரியின் மகனுமான துரை தயாநிதி வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளளார். சில நாட்களுக்கு முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பித்ததக்கது.
சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி ! எங்களோடு வந்தால் விவசாயி சின்னத்தை தருவோம் – பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு !
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு உயர்தர சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.