மதுரையில் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி 2024: மதுரை மாவட்ட சதுரங்க வட்டம் மற்றும் ஆனந்தி சதுரங்க அகாடமி இணைந்து நடத்தும் தென்திசையின் ஏத்தன்ஸ் என்ற 4 வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி மதுரையில் வரும் டிசம்பர் 24 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மதுரையில் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி 2024
கொரோனா காலமாக நான்கு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் தற்போது தான் நடக்க இருக்கிறது. இதனால் இந்த போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
மேலும் இந்த செஸ் போட்டியில் கிட்டத்தட்ட 25 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில் ஏ,பி,சி என 3 பிரிவுகளில் மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்றும் சுமார் நான்கு மணி நேரம் நீடிக்கும் டிசம்பர் 26 மற்றும் 28ஆம் தேதிகளில் இரண்டு சுற்றுகள் மற்றும் மற்ற தினங்களில் ஒரு சுற்று நடைபெறும்.
தமிழகத்தில் அக்டோபர் 9ஆம் தேதி வரை கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!
பி பிரிவில் 10 சுற்றும், சி பிரிவில் 9 சுற்றுகளும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சதுரங்கப் போட்டியிலேயே அதிகபட்ச பரிசு 44 லட்சம் ரொக்கப் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இரண்டு கார்கள், ஆறு பைக் மற்றும் 100 சைக்கிள்களும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!
ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?