சர்வதேச காற்றாடித் திருவிழா 2024: மாமல்லபுரத்தில் களைகட்டும் கார்ட்டூன் பட்டங்கள் - குவியும் மக்கள்!

Breaking News: சர்வதேச காற்றாடித் திருவிழா 2024: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் திருவிடந்தை கடற்கரையில் சுற்றுலாத் துறை சார்பாக சர்வதேச காற்றாடித் திருவிழா 3வது முறையாக நடைபெற்றுள்ளது. இன்று(ஆகஸ்ட் 15) தொடங்கிய இந்த காற்றாடித் திருவிழா ஆகஸ்ட் 18ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

மேலும் இந்த காற்றாடித் திருவிழாவில் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து ராட்சத காற்றாடியை பறக்க விட வருகை தந்து உள்ளனர்.

சர்வதேச காற்றாடித் திருவிழா 2024

அதுமட்டுமின்றி இவ்விழாவில் பல்வேறு கார்ட்டூன் வடிவங்கள் கொண்ட எண்ணற்ற வண்ணங்களில் பல்வேறு கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு பறக்க விடப்பட்டது. அதன்படி இந்த திருவிழாவில் 300 காற்றாடிகளை பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது. mamallapuram

Also Read: விவசாயக் கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடி – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

கடந்த ஆண்டு காற்றாடி விடும் திருவிழாவில் சுமார் 150 காத்தாடிகள் பறக்க விட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இன்று அவர் இந்த நிகழ்ச்சியில் 25,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காற்றாடி விடும் திருவிழாவில் கலந்து கொண்டனர். மேலும் இந்த பல்வேறு விதமான காத்தடிகளை பார்க்க மக்கள் ஆவலுடன் பார்க்க இருக்கிறார்கள். international kite festival 2024

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்

சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *