IOB வேலைவாய்ப்பு 2024 - 2025 ! 550 Apprentices காலியிடங்கள் அறிவிப்பு கல்வி தகுதி, சம்பளம், எப்படி விண்ணப்பிக்கலாம் !IOB வேலைவாய்ப்பு 2024 - 2025 ! 550 Apprentices காலியிடங்கள் அறிவிப்பு கல்வி தகுதி, சம்பளம், எப்படி விண்ணப்பிக்கலாம் !

வங்கி வேலைகள் 2024: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி IOB வேலைவாய்ப்பு 2024 – 2025 அறிவிப்பின் மூலம் 550 Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட IOB பேங்க் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் வேட்பாளர்கள் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அப்ரண்டிஸ் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்த பிறகு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். IOB Bank Jobs 2024.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Apprentices – 550

Metro 15,000/-

Urban 12,000/-

Semi-Urban / Rural 10,000/- அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

1984 கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி விதவைகள், விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மற்றும் மறுமணம் செய்து கொள்ளாத அவர்களின் கணவர்களிடமிருந்து சட்டப்பூர்வமாக பிரிக்கப்பட்டு மறுமணம் செய்து கொள்ளாத பெண்களுக்கான வயது தளர்வு பொருந்தும். IOB Apprentice Recruitment 2024 – 2025.

NaBFID ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு ! தேசிய நிதியளிப்பு வங்கி வேலைகள் வெளியானது மின்னஞ்சல் மூலம் CV அனுப்பவும் !

இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் பணியமதப்படுவர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். IOB Bank Job Vacancy 2024 – 2024.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 28.08.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 10.09.2024

Online Test (objective type)

Knowledge and Test of Local Language போன்ற தேர்வு முறைகளின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

GEN / OBC / EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.800/- plus GST (18%) = Rs.944/-

PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.400/- plus GST (18%) = Rs.472/-

Female / SC / ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.600/- plus GST (18%) = Rs.708/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
iob.in – Careers

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *