IOB வங்கி வேலை 2024 ! திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு !IOB வங்கி வேலை 2024 ! திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு !

IOB வங்கி வேலை 2024. Indian Overseas Bank வங்கியின் கீழ் செயல்படும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் சார்பில் Faculty, Office Assistant, Attender போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவாரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. indian overseas bank peon vacancy.

Indian Overseas Bank (IOB CARRERS 2024)

Faculty,

Office Assistant Jobs,

Attender

Rs.19000 முதல் Rs.40000 வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

Faculty பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduate (Science/Commerce/Arts) / Post Graduate பட்டம் படித்திருக்க வேண்டும்.

Office Assistant பணிகளுக்கு Graduate, B.Com / BSW / BA போன்ற துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2024:  610 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

Attender பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த பணிகளுக்கு அடிப்படை கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல திறன் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 22 வயது

அதிகபட்ச வயது வரம்பு : 40 வயது

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருவாரூர்,

பெரம்பலூர்

Indian Overseas Bank New Vacancy சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

INDIAN OVERSEAS BANK,

REGIONAL OFFICE, THANJAVUR

KARUPS TOWER, MEDICAL COLLEGE ROAD,

THANJAVUR 613007.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.05.2024.

Written Test

Personal Interview

Demonstration/Presentation மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.200/-

Advertisement ( IOB Bank Job Vacancy 2024)View
Application FormDownload

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். IOB bank job vacancy 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *