இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024 ! கரூர் மாவட்டத்தில் Faculty பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.30,000/-இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024 ! கரூர் மாவட்டத்தில் Faculty பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.30,000/-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024. iob வங்கியின் கீழ் செயல்படும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் Faculty பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள், சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

வங்கி வேலை வாய்ப்பு

Faculty

மாத சம்பளமாக Rs.30,000 வழங்கப்படும்.

Fixed Conveyance Allowance (FCA) : Rs.2500/-

Annual Medical allowance – Rs.5,000/-

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Science / Commerce/Arts) / Post Graduate MSW / MA in Rural Development / MA in Sociology / Psychology / B.Sc. (Veterinary), B.Sc. (Horticulture), B.Sc.(Agri),B.Sc. (AgriMarketing) / B.A with B.Ed போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கரூர் – தமிழ்நாடு

ERNET India வேலைவாய்ப்பு 2024 ! கல்வி மற்றும் ஆராய்ச்சி நெட்வொர்க் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Faculty பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

INDIAN OVERSEAS BANK

Regional Office,

12/1, A. P T. Road,

Park Road-Sathy Road Jn

Erode-638 003.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 10.06.2024

Written Test

Personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.200/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையத்தளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *