IOB வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! காஞ்சிபுரத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - Rs.25,000 முதல் Rs.50,000 வரை மாத சம்பளம் !IOB வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! காஞ்சிபுரத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - Rs.25,000 முதல் Rs.50,000 வரை மாத சம்பளம் !

IOB வங்கி ஆட்சேர்ப்பு 2024. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் Jewel Appraiser பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser)

Rs.25,000 முதல் Rs.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10th முடித்திருந்தால் போதும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் நகை மதிப்பீட்டாளர் பணியில் பயிற்சி மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

Pawan Hans Limited ஆட்சேர்ப்பு 2024 ! 67 General Manager மற்றும் Assistant Manager பணியிடங்கள் அறிவிப்பு – Rs.15,000 முதல் Rs.2,60,000 வரை மாத சம்பளம் !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணிகளுக்கு Bio-Data / CV ஐ உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Indian Overseas Bank,

Regional Office,

20-21 Kamarajar Street,

Kanchipuram-631502.

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 18.04.2024.

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 25.04.2024.

Skill Test,

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *