Home » வேலைவாய்ப்பு » IOB Recruitment 2024 ! கரூர் மாவட்டத்தில் பணியிடம் அறிவிப்பு !

IOB Recruitment 2024 ! கரூர் மாவட்டத்தில் பணியிடம் அறிவிப்பு !

IOB Recruitment 2024

IOB Recruitment 2024. INDIAN OVERSEAS BANK என்பது சென்னையில் அமைந்த ஒரு இந்திய பொதுத்துறை வங்கி ஆகும். தற்போது இந்த வங்கியால் நிறுவப்பட்ட அறக்கட்டளையான ”SNEHA”, 14 கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை (RSETIs) தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP GET BANK JOBS

இந்திய வெளிநாட்டு வங்கி (INDIAN OVERSEAS BANK IOB)

கரூர்

அலுவலக உதவியாளர் (Office Assistant)

அலுவலக உதவியாளர் – 1

ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது -22

அதிகபட்ச வயது – 40

UPSC Recruitment 2024 ! 120 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மாதம் ரூ.12,000 சம்பளம்

விண்ணப்படிவம் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல் இணைத்து அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

பிராந்திய அலுவலகம்,

12/1, A. P T. சாலை,

பார்க் ரோடு-சத்தி ரோடு,

ஈரோடு-638 003.

அனுப்ப வேண்டிய தொடக்க தேதி – 12.02.2024

விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி – 26.02.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அனுப்பவேண்டிய விண்ணப்ப படிவம்DOWNLOAD

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top