IOB வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024IOB வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

IOB வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024. தற்போது RSETI யானது தீவிரமான பயிற்சி மூலம் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் மூலம் இளைஞர்களுக்கு சுயதொழில், நடைமுறை நோக்குநிலை மற்றும் அவர்களின் சுயவேலைவாய்ப்பை செயல்படுத்துவதற்கு பின்தொடர்தல் / துணை சேவைகளை வழங்குகிறது . அதன்படி இப்போது “SNEHA” அறக்கட்டளைக்கு அலுவலக உதவியாளர் மற்றும் அட்டெண்டர் பதவிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதற்க்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP GET JOB NEWS 2024

IOB – Indian Overseas Bank.

அலுவலக உதவியாளர் (Office Assistant).

Attender (கையாள்).

அலுவலக உதவியாளர் (Office Assistant) – 02.

Attender (கையாள்) – 01.

அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும்.

Attender (கையாள்) பணிக்கு 10 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் (Office Assistant) – RS. 12000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

Attender (கையாள்) – RS. 8000 மாத சம்பளமாக வழங்கப்படும்..

மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்சமாக 22 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

இந்திய வடக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ 92,300 சம்பளம் !

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

12.01.2024 அன்று வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்

இணையத்தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம் .

இயக்குனர், RSETI,

IOB மயிலாடுதுறை முதன்மை கிளை,

80A, பட்டமங்கலம் தெரு,

மயிலாடுதுறை- 609 001.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணமாக RS. 200 செலுத்தி விண்ணப்பித்துக்கொள்ளலாம். iob recruitment 2024 office assistant and attendant vacancy.

விண்ணப்பக்கட்டணத்தை அருகில் உள்ள IOB வங்கியில் செலுத்திக்கொள்ள வேண்டும்.

அலுவலக உதவியாளர் (Office Assistant):

எழுத்துத் தேர்வு-பொது அறிவு மற்றும் கணினி திறன்.

தனிப்பட்ட நேர்காணல் மூலம் தொடர்பு திறன்,தலைமைப் பண்பு, மனப்பான்மை, சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் உடன் பழகும் திறன், பயிற்சியாளர்கள், வளர்ச்சி அணுகுமுறை போன்றவை மதிப்பீடு செய்யப்படும்.

Attender (கையாள்):

தனிப்பட்ட நேர்காணல் மூலம் தொடர்பு திறன்,தலைமைப் பண்பு, மனப்பான்மை, சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் உடன் பழகும் திறன், பயிற்சியாளர்கள், வளர்ச்சி அணுகுமுறை போன்றவை மதிப்பீடு செய்யப்படும்.

உள்ளூர் மொழியைப் படிக்கும் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். IOB வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024.