இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024. IOCL என்பது இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகும். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் இந்தியன் ஆயில் 94வது இடத்தில் உள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு ஆகியவற்றை காண்போம்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்.
இடம் மற்றும் காலிப்பணியிடங்கள் :
தமிழ்நாடு (Tamil Nadu)
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மனித வள மேலாண்மை (Human Resource )
கணக்குகள்/நிதி (Accounts/Finance )
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
உள்நாட்டு தரவு உள்ளீடு ஆபரேட்டர் (Domestic Data Entry Operator).
கிழக்கு பிராந்திய குழாய்கள் (ERPL) (EASTERN REGION PIPELINES) :
மேற்கு வங்காளம் (West Bengal) :
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மனித வள மேலாண்மை (Human Resource )
கணக்குகள்/நிதி (Accounts/Finance )
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
பீகார் (Bihar) :
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மனித வள மேலாண்மை (Human Resource )
கணக்குகள்/நிதி (Accounts/Finance )
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
அசாம் (Assam):
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மனித வள மேலாண்மை (Human Resource )
கணக்குகள்/நிதி (Accounts/Finance )
உ.பி (UP) :
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I ).
வட பிராந்திய குழாய்கள் (NRPL) (NORTERN REGION PIPELINES) :
கர்நாடக வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! ACCOUNTANT கலிப்பாணியிடம் அறிவிப்பு, மாதம் ரூ.83,000 சம்பளம் !
ஹரியானா (Haryana) :
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மனித வள மேலாண்மை (Human Resource )
கணக்குகள்/நிதி (Accounts/Finance )
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
உள்நாட்டு தரவு உள்ளீடு ஆபரேட்டர் (Domestic Data Entry Operator)
பஞ்சாப் (Punjab)
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I ).
டெல்லி (Delhi) :
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மனித வள மேலாண்மை (Human Resource )
கணக்குகள்/நிதி (Accounts/Finance )
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
உள்நாட்டு தரவு உள்ளீடு ஆபரேட்டர் (Domestic Data Entry Operator)
உத்தரகாண்ட் (Uttrakhand)
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
ராஜஸ்தான் (Rajasthan) :
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
ஹிமாச்சல் பிரதேசம் (Himachal Pradesh)
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
தென் கிழக்கு பிராந்திய குழாய்கள் (SERPL) (SOUTH EASTERN REGION PIPELINES )
ஒடிசா (Odisha):
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மனித வள மேலாண்மை (Human Resource )
கணக்குகள்/நிதி (Accounts/Finance )
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
உள்நாட்டு தரவு உள்ளீடு ஆபரேட்டர் (Domestic Data Entry Operator).
சத்தீஸ்கர் (Chhattisgarh) :
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
ஜார்கண்ட் (Jharkhand) :
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
ஆந்திரா பிரதேசம் (Andhra Pradesh )
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மனித வள மேலாண்மை (Human Resource )
தெற்கு மண்டல குழாய்கள் (SRPL) (SOUTHERN REGION PIPELINES)
கர்நாடகா (Karnataka)
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மேற்கு மண்டல பைப்லைன்கள் (WRPL) (WESTERN REGION PIPELINES)
குஜராத் (Gujarat):
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மனித வள மேலாண்மை (Human Resource )
கணக்குகள்/நிதி (Accounts/Finance )
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
உள்நாட்டு தரவு உள்ளீடு ஆபரேட்டர் (Domestic Data Entry Operator).
ராஜஸ்தான் (Rajasthan):
இயந்திரவியல் (Mechanical )
மின்சாரம் (Electrical )
டி&ஐ (T&I )
மனித வள மேலாண்மை (Human Resource )
கணக்குகள்/நிதி (Accounts/Finance )
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
உள்நாட்டு தரவு உள்ளீடு ஆபரேட்டர் (Domestic Data Entry Operator).
மொத்த பைப் லைன்ஸ் பிரிவு (PIPELINES DIVISION TOTAL) : 966.
NIIRNCD வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
சம்பளம் :
தொழிற்பயிற்சியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை விகிதம், பயிற்சியாளர்கள் சட்டம், 1961/1973 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டதாக இருக்கும்.
கல்வித்தகுதி :
டெக்னீஷியன் அப்ரெண்டிஸ் மெக்கானிக்கல் (Technician Apprentice Mechanical) பணிக்கு அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல், ஆட்டோமொபைல் பொறியியல் துறையில் முழு நேர டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் எலக்ட்ரிக்கல் (Technician Apprentice Electrical) பணிக்கு ரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையில் முழு நேர டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப பயிலுநர் தொலைத்தொடர்பு & கருவிகள் (Technician Apprentice Tele communication & Instrumentation) பணிகளுக்கு தொலைத்தொடர்பு & கருவிகள் துறையில் முழு நேர டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வர்த்தக பயிற்சி (உதவி மனித வளம்) (Trade Apprentice (Assistant Human Resource) பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகதிலிருந்து முழுநேர இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வர்த்தக பயிற்சியாளர் (கணக்காளர்) (Trade Apprentice (Accountant) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகதிலிருந்து முழுநேர வர்த்தக இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்(புதியவர் பயிற்சி பெற்றவர்கள்) (Data Entry Operator(Fresher Apprentices) பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உள்நாட்டு தரவு உள்ளீடு ஆபரேட்டர் (திறன் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்) (Domestic Data Entry Operator(Skill Certificate Holders) பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
SC/ST – 5 ஆண்டுகள்.
OBC – 3 ஆண்டுகள்.
PwBD – 10 ஆண்டுகள்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
12.01.2024 முதல் 01.02.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு (Written Test) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.