Home » வேலைவாய்ப்பு » இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! 200 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! 200 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! 200 காலியிடங்கள் அறிவிப்பு!

IOCL சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு மூலம் தென் மண்டலம் (MD), 2025 ஆம் ஆண்டிற்கான பல்வேறு தொழிற்பயிற்சி நிலைகளில் 200 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. அந்த வகையில் டிரேட் அப்ரண்டிஸ், டெக்னீசியன் அப்ரண்டிஸ் மற்றும் கிராஜுவேட் அப்ரெண்டிஸ் ஆகியவை அடங்கும். இந்த ஆட்சேர்ப்பு மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனத்தில் வேலை தேடும் நபர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 55

சம்பளம்: As per IOCL norms

கல்வி தகுதி: 10th pass, ITI in relevant trade

வயது வரம்பு: குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 25

சம்பளம்: As per IOCL norms

கல்வி தகுதி: Diploma in relevant engineering

வயது வரம்பு: குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 120

சம்பளம்: As per IOCL norms

கல்வி தகுதி: Degree in any discipline

வயது வரம்பு: குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்

Southern Region

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அறிவிப்பு வெளியான தேதி: 16 ஜனவரி 2025

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16 பிப்ரவரி 2025,

ஆவண சரிபார்ப்பு தேதி: விண்ணப்ப காலக்கெடுவிற்குப் பிறகு அறிவிக்கப்படும்

இறுதி முடிவு அறிவிப்பு:பின்னர் அறிவிக்கப்படும்

percentage of marks obtained in the prescribed qualification for each trade

document verification

medical fitness tests.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top