Home » வேலைவாய்ப்பு » இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 456 காலியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: 10th,12th, ITI, Diploma, Graduate

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 456 காலியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: 10th,12th, ITI, Diploma, Graduate

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 456 காலியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: 10th,12th, ITI, Diploma, Graduate

Indian Oil Corporation Limited (IOCL) சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 456 காலியிடங்கள் அறிவிப்பு 2025 மூலம் காலியாக உள்ள Trade/ Technician/ Graduate Apprentice போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 456

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் 10th,12th, ITI, Diploma, Graduate தகுதி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 24 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

Indian Oil Corporation Limited (IOCL) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 24.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 13.02.2025

There will be no written Test/Interview.

Merit list அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

எந்தவொரு வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

இந்த இடுகையில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்குமாறு வேட்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top