இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான 10வது தகுதி IOCL வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Non Executive பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
10வது தகுதி IOCL வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | Indian Oil Corporation Limited (IOCL) |
வகை | மத்திய அரசு வேலை 2025 |
காலியிடங்கள் | 246 |
பதவியின் பெயர் | Non-Executive |
ஆரம்ப தேதி | 03.02.2025 |
கடைசி தேதி | 23.02.2025 |
நிறுவனத்தின் பெயர்:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
IOCL பதவியின் பெயர்: Junior Operator
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 215
சம்பளம்: ரூ.23,000 முதல் Rs.78,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
IOCL பதவியின் பெயர்: Junior Attendant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 23
சம்பளம்: ரூ.23,000 முதல் Rs.78,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
IOCL பதவியின் பெயர்: Junior Business Attendant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: ரூ.23,000 முதல் Rs.1,05,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
IOCL வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! B.Com, BBM, BBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
IOCL பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
IOCL விண்ணப்பிக்கும் முறை:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
IOCL விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 03.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2025
IOCL தேர்வு செய்யும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் திறன்/நிபுணத்துவம்/உடல் தேர்வு (SPPT)
IOCL விண்ணப்பக்கட்டணம்:
General, OBC, EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300/-
SC/ST/PwBD/முன்னாள் ராணுவத்தினர் வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
SKSPREAD குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
IOCL Recruitment 2025 Non-Executive | Notification |
IOCL Official Website | Click Here |
வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025
நீலகிரி கார்டைட் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2025! 40 காலியிடங்கள் அறிவிப்பு!
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் வேலை 2025! BECIL மூலம் உடனே விண்ணப்பிக்கவும்
இரயில் இந்தியா தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் வேலை 2025! 50K வரை சம்பளம்!
SBI வங்கி வேலை 2025! காலியிடங்கள்: 84 சம்பளம்: Rs.1,05,280
KVB வங்கி வேலைவாய்ப்பு 2025! தகுதி: டிகிரி! உடனே விண்ணப்பியுங்கள்!