IPA சார்பில் இந்திய துறைமுக சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Assistant Executive Engineer, Junior Executive போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய துறைமுக சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய துறைமுக சங்கம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Executive Engineer (Electrical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06
சம்பளம்: Rs. 50,000 வரை Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in Electrical Engineering from a recogonised University or Institute
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Executive (Electrical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 30,000 வரை Rs.1,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BE/B.Tech (Full Time) from a recogonised University or Institute.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை, மங்களூர், ஒடிசா, கொச்சி
சென்னை கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! C-DAC 101 Vacancies!
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய துறைமுக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 06.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 28.02.2025
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test
interview.
விண்ணப்பக்கட்டணம்:
Unreserved (UR): Rs. 400/-
OBC / EWS: Rs. 300/-
SC, ST, Women: Rs. 200/-
Ex-Servicemen / PwBD: No fee
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு CBCID காவல்துறையில் வேலைவாய்ப்பு 2025! Crime Branch பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! AAI 224 Assistant Post!
MHC உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! 23 காலியிடங்கள் கல்வி தகுதி: Any Degree
செங்கல்பட்டு DSWO வேலைவாய்ப்பு 2025! 12வது தகுதி | 17 காலியிடங்கள் அறிவிப்பு!