IBPS DGM ஆட்சேர்ப்பு 2024. வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் Deputy General Manager கலிப்பாணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
IBPS DGM ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
Institute of Banking Personnel Selection
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Deputy General Manager
சம்பளம் :
Rs.90,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து Bachelor Degree in Law (LLB) அல்லது LLM துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 61 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – இந்தியா
REPCO MICRO FINANCE ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 27/03/2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி :12/04/2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
குறிப்பு :
தேர்வு செயல்முறையின் போது விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை தவறாமல் சமர்பிக்க வேண்டும்.
பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன் வேட்பாளர்கள் இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் பிற விதிமுறைகளை பூர்த்தி செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் திரும்பப் பெற அனுமதிக்கப்பட மாட்டாது.
எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது தகுதியற்றதாக இருக்கும்.
வேட்பாளர் எல்லாவற்றிலும் அவரால் இணைக்கப்பட்ட ஆவணங்களின் கையொப்பங்களை உறுதி செய்ய வேண்டும்.
எந்தவொரு விண்ணப்பத்திற்கும் / தவறான தகவலுக்கும் IBPS பொறுப்பேற்காது.
IBPS க்கு எந்த அளவுகோல் முறையையும் மாற்ற (ரத்துசெய்ய/மாற்ற/சேர்க்க) உரிமை உள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் அல்லது SMS மூலம் அறிவிப்புகள் அனுப்பப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.