RR vs RCB Eliminator IPL 2024: எலிமினேட்டர் சுற்றில் வெல்ல போவது யார்? - பெங்களூர் vs ராஜஸ்தான் இன்று  பலப்பரீட்சை!!RR vs RCB Eliminator IPL 2024: எலிமினேட்டர் சுற்றில் வெல்ல போவது யார்? - பெங்களூர் vs ராஜஸ்தான் இன்று  பலப்பரீட்சை!!

RR vs RCB Eliminator IPL 2024: எலிமினேட்டர் சுற்றில் வெல்ல போவது யார்? – கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் சீசன் 17 கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக ஐபிஎல் போட்டியின் முக்கிய அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் பிளே ஆப்பிள் செல்லாமல் வெளியேறியது. மும்பை கூட பாய்ண்ட் கம்மியாக வைத்து வெளியேறிய போதிலும் CSK அணி வாழ்வா சாவா என்று RCB அணியுடன் மோதி கேவலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பிளே ஆப்பிள் செல்வதை தவறவிட்டது. இருப்பினும் கடைசி நிமிடம் வரை தோனி RCB அணிக்கும் அவர்களுடைய ரசிகர்களுக்கும் மரண பயத்தை காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து RCB பிளே ஆப்பிள் சென்ற நிலையில் இன்று RR அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது. இன்று நடக்க இருக்கும் போட்டி எலிமினேட்டர் சுற்று என்பதால் இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடந்த குவாட்டர் பைனலில் KKR அணி SRH அணியை வீழ்த்தி நேரடியாக பைனலுக்கு சென்றது. மேலும் வெற்றியை நழுவ விட்ட SRH அணியுடன் இன்று வெற்றி பெறும் அணி நேருக்கு நேர் மோதும் என்று IPL நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே இன்று நடக்க இருக்கும் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள். RR vs RCB Eliminator IPL 2024: எலிமினேட்டர் சுற்றில் வெல்ல போவது யார்? – ipl 2024 news – kohli highest score in ipl 2024 – virat kohli ipl 2024 salary –

உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம் – 4 நாட்களுக்கு பிறகு வந்த குட் நியூஸ் – சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *