
IPL 2024 Qualifier 2: RR Vs SRH : பைனலுக்கு செல்லப்போவது எந்த அணி: நடப்பாண்டு ஐபிஎல் போட்டி எந்த ஆண்டு இல்லாத அளவுக்கு சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முக்கிய அணிகளாக கருதப்படும் சிஎஸ்கே, மும்பை மற்றும் ஆர் சி பி அணிகள் அடுத்தடுத்து வெளியேறினர். மேலும் முதல் அணியாக பைனலுக்கு கேகேஆர் அணி கால் தடத்தை பதித்து உள்ளது. முதல் செமி பைனலில் ஆர்சிபி அணி மற்றும் ஆர் ஆர் விளையாடிய நிலையில் திரில் வெற்றியை கொடுத்து செகண்ட் செமி பைனலுக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் வெற்றி பெரும் டீம் தான் பைனலுக்கு செல்ல இருக்கிறது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 10 முறையும், ராஜஸ்தான் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதில் ஒரு போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றியை பெற்றது.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது – வீட்டு காவலாளியை தாக்கியதாக புகார் கொடுத்த மனைவி!
எனவே இன்று நடக்க இருக்கும் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இந்த இரண்டு அணிகளும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைத்தது இல்லை என்று எல்லாருக்கும் தெரியும். எனவே இதில் யார் பைனலுக்கு செல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்யுங்கள்.
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு
பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ. 60 ஆயிரம் அபராதம்
குன்னூர் பழக்கண்காட்சி 2024
ipl 2024 points table – ipl 2024 schedule – IPL Qualifier 2: RR Vs SRH