புது ஜெர்சி அறிமுகம்
கிரிக்கெட் போட்டிகளில் மக்களுக்கு மிகவும் போட்டியான IPL தொடர் வருகிற வெள்ளிக்கிழமை அன்று பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டி சென்னை அணிக்கும் பெங்களூர் அணிக்கும் நடக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குறிப்பாக கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக IPL டிராபியை கையில் ஏந்த வேண்டும் என்று போராடி வருகின்றனர். இருப்பினும் அவர்களுடைய ரசிகர்கள் அந்த அணிக்கு சப்போர்ட் செய்து தான் வருகின்றனர். இந்த வருடம் ஈஷாலே கப் நமதே என்று கூவி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் RCB அணி தற்போது பெயர் மற்றும் Jersey-யையும் மாற்றியுள்ளது. அதாவது, ரெட் நிறத்தில் எப்போதும் களமிறங்கும் RCB அணியின் Jersey யில் தற்போது கொஞ்சம் மாற்றமாக கொஞ்சம் Blue நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல, 16 வருடமாக இருந்த அணியின் பெயரான Royal Challengers Bangalore என்பதை சற்று மாற்றி Royal Challengers Bangaluru என மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் அந்த அணிக்கு விடிவு பிறக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் சமிபத்தில் நடந்த WLP போட்டியில் ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான RCB அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்., திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
