
IPL போட்டி 2024. கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது இதில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
IPL போட்டி 2024 !
CSK VS GT டிக்கெட் விலை குறைத்தது :
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே ஐபில் போட்டி வரும் மார்ச் 26 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக 7,500 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்து நடைபெறவுள்ள CSK VS GT போட்டிக்கான டிக்கெட் விலை 1,700 முதல் 6,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2024.., மீண்டும் தோல்வியை தழுவிய RCB.., துண்டை காணம் துணிய காணம்னு ஓட விட்ட சென்னை அணி!!
மேலும் டிக்கெட்களை CSK அல்லது PAYTM இன்சிடெர் போன்ற இணையதளங்களின் மூலமாக புக் செய்து கொள்ளலாம்.