
ஹார்டிக் பாண்டியா விமர்சிப்பதை நிறுத்துங்கள். தற்போது ஐபில் போட்டிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் அகமதாபாத்தில் நடைபெற்ற MI VS GT போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு ஹார்டிக் பாண்டியா தான் காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஹார்டிக் பாண்டியா விமர்சிப்பதை நிறுத்துங்கள்
JOIN WHATSAPP TO GET SPORTS NEWS
ஹார்டிக் பாண்டியவை விமர்சிப்பதை நிறுத்துங்கள் :
MI VS GT போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில் எல்லாத்துக்கும் ஹார்டிக் பாண்டியா தான் காரணம் எனக்கூறி விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள் எனவும் முடிவுகள் அனைத்தையும் அணியில் அனைவரும் சேர்ந்துதான் எடுக்கிறோம் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
TATA IPL போட்டி 2024 ! MIக்கும் பஸ்ட் மேட்சுக்கும் ராசி இல்லையோ – தொடரும் முதல் போட்டி தோல்விகள் !
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றத்திற்கு பாண்டியா தான் காரணம் என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்த நிலையில் கைரன் பொல்லார்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.