
தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
கிரிக்கெட்டில் ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடரை விட கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற தொடர் தான் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடர் தான். கடந்த 2008ல் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இதுவரை 17 சீசன் முடிவடைந்த நிலையில், மார்ச் 23 முதல் 18வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில், பல கோடிகளை வைத்து அணியின் வீரர்களை எடுக்கும் உரிமையாளர்களின் மொத்த சொத்து எவ்வளவு இருக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
IPL 2025: ஐபிஎல் அணி உரிமையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு?.., முழு லிஸ்ட் இதோ!!

IPL அணிகளின் உரிமையாளர்களின் சொத்து மதிப்பு:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
இதுவரை 5 கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் N. ஸ்ரீனிவாசனின் சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலராகும்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
MI-யின் உரிமையாளர் நீதா அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 155 பில்லியன் டாலராகும். இந்த அணியும் இதுவரை 5 கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:
DC அணியின் உரிமையாளர் கிரண்குமார் காந்தியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 23 பில்லியன் டாலர். இதுவரை இந்த அணி ஒரு கோப்பையும் வென்றதில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
RR அணியின் உரிமையாளர் மனோஜ் படேலின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 160 பில்லியன் டாலராகும். 17 சீசன்களில் ராஜஸ்தான் அணி முதல் சீசனில் மட்டும் கோப்பையை வென்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
KKR அணியின் உரிமையாளராக இருக்கும் பாலிவுட் கிங் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு 766 மில்லியன் டாலராகும். இதுவரை இந்த அணி 3 கோப்பையை வென்றுள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:
PK அணியின் உரிமையாளரான பிரபல நடிகை பிரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு சுமார் 165 பில்லியன் டாலராகும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
SRH அணியின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலராகும். இந்த அணி ஒரு தடவை கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.
ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி:
RCB அணியின் உரிமையாளரான ஆனந்த் கிருபாலுவின் சொத்து 1.1 பில்லியன் டாலராகும். இந்த அணியும் இதுவரை ஒரு கோப்பையும் வென்றதில்லை.
RR vs KKR 2025 Prediction || மண்ணை கவ்வ போகும் கொல்கத்தா || இதோ ஒரிஜினல் ரிப்போர்ட்!!
லக்னோ சூப்பர் ஜெண்ட்ஸ் அணி:
LSG அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சொத்து மதிப்பு 4.3 பில்லியன் டாலராகும்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
GT அணியின் உரிமையாளர் சித்தார்த் படேலின் சொத்து மதிப்பு சுமார் 110 பில்லியன் டாலராகும். Introduce ஆன முதல் சீசனில் கோப்பையை கைப்பற்றியது குஜராத் அணி.