Home » செய்திகள் » என்னா மாறி ஆட்டம்ப்பா இது?.., 20 ஓவரில் 173 அடித்து அசத்திய டெல்லி அணி.., சேஸிங்கில் பஞ்சாப்அணி வெற்றி பெறுமா?

என்னா மாறி ஆட்டம்ப்பா இது?.., 20 ஓவரில் 173 அடித்து அசத்திய டெல்லி அணி.., சேஸிங்கில் பஞ்சாப்அணி வெற்றி பெறுமா?

என்னா மாறி ஆட்டம்ப்பா இது?.., 20 ஓவரில் 173 அடித்து அசத்திய டெல்லி அணி.., சேஸிங்கில் பஞ்சம் அணி வெற்றி பெறுமா?

டெல்லி அணி – பஞ்சம் அணி

ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தியது சென்னை அணி. தற்போது இரண்டாவது போட்டியாக இன்று மதியம் டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதின. பஞ்சாப்பின் முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 15 மாத இடைவெளிக்கு பிறகு  ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கேப்டனாக விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து டேவிட் வார்னர் 29 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 20 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் ரன்களிலும், சாய் 33 ரன்களிலும் அவுட்டானார்கள். தொடர்ந்து அடுத்தடுத்த விக்கெட்கள் விழுந்த நிலையில், பட்டேல்  21  ரன்களிலும்  அபிஷேக்  32 ரன்களில் ஆட்டம் இழந்து, பஞ்சாப் அணிக்கு மொத்தம் 174 டார்கெட் கொடுத்துள்ளனர். இதனை ஷிகர் தவான் தலைமையிலான  பஞ்சாப் அணியின்  சேஸ் செய்கிறதா பொறுத்து இருந்து பார்க்கலாம். 

போட்றா வெடிய.., பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் களமிறங்கும் சூப்பர் ஹிட் நடிகை.., ஆரம்பமே அமர்க்களமா இருக்கே?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top