Home » வேலைவாய்ப்பு » IPPB வங்கி COO CCO IO வேலைவாய்ப்பு 2025 | தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!!!

IPPB வங்கி COO CCO IO வேலைவாய்ப்பு 2025 | தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!!!

IPPB வங்கி COO CCO IO வேலைவாய்ப்பு 2025

IPPB வங்கி COO CCO IO வேலைவாய்ப்பு 2025 | தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!!!

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB), தலைமை இயக்க அதிகாரி (COO), தலைமை இணக்க அதிகாரி (CCO) மற்றும் உள் குறைதீர்ப்பாளர் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

IPPB Bank COO CCO IO Recruitment 2025 Eligibility Criteria:

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB)

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி: Graduate in any discipline (CA/CS/MBA Finance preferred)

வயது வரம்பு: குறைந்தது 38 வயதிலிருந்து அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: குறைந்தது 38 வயதிலிருந்து அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி: Any Graduate

வயது வரம்பு: அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Also Read: திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: டிகிரி போதும்!

IPPB Bank COO CCO IO Recruitment 2025 Apply Online:

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) சார்பாக அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்ட விவரக்குறிப்புகளின்படி உங்கள் புகைப்படம், கையொப்பம், இடது கட்டைவிரல் ரேகை, கையால் எழுதப்பட்ட அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் பதிவுக்கான தொடக்க தேதி: மார்ச் 29, 2025,

ஆன்லைன் சமர்ப்பிப்புக்கான கடைசி தேதி: ஏப்ரல் 18, 2025,

IPPB ஆட்சேர்ப்பு 2025க்கான தேர்வு செயல்முறை முதன்மையாக ஒரு நேர்காணலை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, நேர்காணலுடன் கூடுதலாக மதிப்பீடு, குழு விவாதம் அல்லது ஆன்லைன் தேர்வை நடத்தும் உரிமையை வங்கி கொண்டுள்ளது.

இதனையடுத்து அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவதற்கு முன்பு வேட்பாளர்கள் அவர்களின் தகுதிகள், அனுபவம் மற்றும் பணித் தேவைகளின் அடிப்படையில் பட்டியலிடப்படுவார்கள்.

அந்த வகையில் இறுதி முடிவுகள் IPPB இணையதளத்தில் வெளியிடப்படும்.

SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.150 (Intimation Charges)

All Others (UR/OBC/EWS) விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.750

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

IPPB வங்கி COO CCO IO வேலைவாய்ப்பு 2025அதிகாரபூர்வ அறிவிப்பு
IPPB Bank COO CCO IO Recruitment 2025Apply Online

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top