இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு பற்றிய தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காலியாக இருக்கும் 51 நிர்வாகிகள் (Executive) பணிகளை நிரப்பும் பொருட்டு ஆற்றல் மிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இந்த பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? அடிப்படை கல்வி தகுதிகள் என்ன?, விண்ணப்பிக்கும் முறை என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
India Post Payments வங்கியில் Executive வேலைவாய்ப்பு 2025! 51 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000!
நிறுவனம் | India Post Payments Bank Limited (IPPB) |
வகை | Bank Jobs 2025 |
காலியிடங்கள் | 51 |
வேலை | Executive |
ஆரம்ப நாள் | 01.03.2025 |
இறுதி நாள் | 21.03.2025 |
பதவியின் பெயர்: Executive
காலியிடங்கள் எண்ணிக்கை: 51
சம்பளம்: இப்பணியில் சேரும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.30000 வரை ஊதியத் தொகையாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்
IPPB கல்வி தகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) சார்பில் தற்போது காலியாக இருக்கும் Executive என்ற பதவிக்கு Apply பண்ண விரும்பும் பட்டதாரிகள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக https://www.ippbonline.com/web/ippb/current-openings ஆன்லைன் மூலம் வருகிற மார்ச் 21, 2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு தனித்தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பணியமர்த்தப்படும் இடம்:
பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவர்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025! 750 காலியிடங்கள்! கல்வி தகுதி: Degree
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2025
நேர்காணல் தேதி: விரைவில் அறிவிக்கப்படும்.
தேர்வு முறை:
Shortlist
Interview
IPPB விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150/-
மற்ற வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
IPPB Executive Recruitment 2025 | Official Notification |
India Post Payments Bank Jobs 2025 | Online Application |
Tamil Nadu Arasu Velaivaippu 2025
வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு வருமான வரித்துறையில் தேர்வு இல்லாமல் பணி நியமனம்!
SACON கோயம்புத்தூர் மையத்தில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி கல்வி தகுதி இருந்தால் போதும்!