இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! IPPB பேங்க் மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! IPPB பேங்க் மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

IPPB மத்திய அஞ்சல் துறையின் கீழ் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் 650 கிளைகளைக் கொண்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 மூலம் மேலாளர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற பதவிகளை நிரப்புவதற்காக அஞ்சல் துறையின் சார்பில் தற்போது பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். அத்துடன் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்த பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவன பெயர்இந்தியா போஸ்ட் பேமெண்ட்
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை09
தொடக்க தேதி20.07.2024
கடைசி தேதி09.08.2024
IPPB Recruitment 2024

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Senior Manager

Assistant General Manager

Deputy General Manager

General Manager

Rs.64,820 முதல் Rs.1,73,860 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் Any Graduate / Chartered Accountant (CA), MBA, B.E / B.Tech / MCA / Post graduate in IT / Management / BSc. in Electronics, Physics, Computer Science, Information Technology / MSc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 26 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWD-UR – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024 ! தலைமை அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது !

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கு ஆரம்ப தேதி : 20.07.2024

ஆன்லைன் விண்ணப்பத்திற்கு கடைசி தேதி : 09.08.2024.

Online Test

Interview

Group Discussion போன்ற தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

SC/ST/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.150/-

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.750/-

வேட்பாளரின் முழுமையற்ற ஆன்லைன் விண்ணப்பமானது எந்த வகையிலும் நிராகரிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்காக எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் TA/DA செலுத்தப்படாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
India Post Payment Bank Vacancy

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

AIAHL ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *