ஈராக் நாடாளுமன்றத்தில் இனி பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 9 ஆக குறைத்து புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று 90s கிட்ஸ் போராடி வருவது நாம் அறிந்த ஒன்றே. அதன்படி, பெண்கள் திருமணம் செய்யும் வயது 18 என்றும் ஆண்கள் திருமணம் செய்யும் வயது 21 வயதாகும். இது பல்வேறு நாடுகளில் மாறுபட்டு வருகிறது. இந்த வயதுக்கு கீழ் திருமணம் செய்பவர்கள் மீது அந்த நாட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.
இனி பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 9.., நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்!!!
தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் குறைந்த பட்ச திருமண வயது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது குறித்து தொடர்ந்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஈராக் அரசு அங்கு வாழும் பெண்களின் திருமண வயது குறித்து நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அதாவது, ஈராக் அரசு, கடந்த செவ்வாய் கிழமை (21.01.20250) ஈராக் நாடாளுமன்றத்தில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய சட்டப்படி, ஈராக்கில் இருக்கும் ஷியா பிரிவு இஸ்லாமிய பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 9 ஆகவும், சன்னி பிரிவு பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி.., டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!!!
ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?