IRCON ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு சார்பில் சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs. 36,000/- ! நேர்காணல் மட்டுமே !IRCON ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு சார்பில் சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs. 36,000/- ! நேர்காணல் மட்டுமே !

IRCON ஆட்சேர்ப்பு 2024. Ircon International Limited என்பது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா CPSE நிறுவனமாகும். இதன் அடிப்படையில் ரயில்வே கட்டுமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Ircon International Limited

மத்திய அரசு வேலை

Works Engineer Civil

Rs. 36,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

Works Engineer பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் Graduate Degree in Civil Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Central Bank of India ஆட்சேர்ப்பு 2024 ! Office Assistant மற்றும் Attender பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

Ircon International Limited,

2nd Floor, Plot No 7(Adjacent to Qmax Systems),

Rukmini Nagar, 4th Street,

Poonamallie,

Chennai – 600056.

07.05.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.

தேர்தெடுக்கும் முறை :

WALK-IN-INTERVIEW மூலம் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அனைத்து தகவல்களும் IRCON இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *