IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக உள்ள Works Engineer/S&T, Works Engineer/Civil மற்றும் Site Supervisor/Civil உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த ircon international limited recruitment 2025 பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வி தகுதிகள் என்ன? வயது வரம்பு எவ்வளவு? குறித்த முழு விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
IRCON INTERNATIONAL LIMITED
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Works Engineer/S&T
காலியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 36,000 வரை சம்பளமாக
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Graduate Degree in Electronics, Electrical Electronics, Electronics & Communication, or Electronics & Instrumentation Engineering with at least 60% marks
பதவியின் பெயர்: Works Engineer/Civil
காலியிடங்கள் விவரம்: 05
சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 36,000 வரை சம்பளமாக
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Graduate Degree in Civil Engineering with at least 60% marks
பதவியின் பெயர்: Site Supervisor/Civil
காலியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 25,000 வரை சம்பளமாக
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Diploma in Civil Engineering with at least 60% marks
தேர்வு முறை:
வாக்-இன் நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் (www.ircon.org) அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து வாக்-இன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
CLW ரயில்வே பள்ளி ஆட்சேர்ப்பு 2025 – 26! 37 PGT TGT காலியிடங்கள் | முழு விவரங்களுடன்
வாக்-இன் நேர்காணல் நடைபெறும் இடம், தேதி:
பணிப் பொறியாளர்/சிவில்:
தேதி: 02.04.2025
இடம்: IRCON DFCCIL CTP-12 திட்டம், பால்கர், மகாராஷ்டிரா
தள மேற்பார்வையாளர்/சிவில்:
தேதி: 03.04.2025
இடம்: IRCON DFCCIL CTP-12 திட்டம், பால்கர், மகாராஷ்டிரா
பணிப் பொறியாளர்/எஸ்&டி;
தேதி: 04.04.2025
இடம்: IRCON கிழக்கு பிராந்திய அலுவலகம், கொல்கத்தா
தேதி: 07.04.2025
இடம்: IRCON நிலக்கரி ரயில் திட்ட அலுவலகம், ராஞ்சி
தேதி: 08.04.2025
இடம்: ஐஆர்கான் சத்தீஸ்கர் ரயில் திட்டம், பிலாஸ்பூர்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 20.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2025
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் ircon international limited recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் உதவியாளர் வேலை 2025! டிகிரி முடித்திருந்தால் போதும்!
TANUVAS நாமக்கல் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/-
NPCC தேசிய திட்ட கட்டுமானக் கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 33,750/-
ESIC மருத்துவமனை திருநெல்வேலி வேலைவாய்ப்பு 2025! தேர்வு: Walk-in-Interview!
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025! Officer Post! சம்பளம்: Rs.40,000/-
SAI இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,290/-