தற்போது IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி நிதித்துறையில் துணை பொது மேலாளர்/நிதி, மேலாளர்/நிதி மற்றும் துணை மேலாளர்/நிதி ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
IRCON INTERNATIONAL LIMITED
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: துணை பொது மேலாளர்/நிதி (Deputy General Manager/Finance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ. 70000 முதல் ரூ. 200000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 41 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் CA/CMA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: மேலாளர்/நிதி (Manager/Finance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ. 60000 முதல் ரூ. 180000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் CA/CMA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
பதவியின் பெயர்: துணை மேலாளர்/ நிதி (Deputy Manager/ Finance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ. 50000 முதல் ரூ.160000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் CA / CMA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
புது டெல்லி
சென்னை CLRI நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
IRCON INTERNATIONAL LIMITED,
C-4, மாவட்ட மையம்,
சாகேத், புது தில்லி – 110017
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 10.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2025
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு
நேர்காணல்.
விண்ணப்பக்கட்டணம்:
UR/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1000/-
SC/ST/EWS/முன்னாள் ராணுவத்தினர் வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8th, Degree!
நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசில் பணி!
வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு
தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!