Home » வேலைவாய்ப்பு » IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ரூ.60000 சம்பளம்! இந்த டிகிரி முடித்திருக்க வேண்டும்!

IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ரூ.60000 சம்பளம்! இந்த டிகிரி முடித்திருக்க வேண்டும்!

IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ரூ.60000 சம்பளம்! இந்த டிகிரி முடித்திருக்க வேண்டும்!

ircon manager recruitment 2025: புது டெல்லியில் இயங்கி கொண்டிருக்கும் IRCON நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Manager/ Quality பதவிகளுக்கு துடிப்பான ஊழியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

IRCON International Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: தேர்வாக கண்டிப்பான முறையில் 01.03.2025 தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு வயது 50க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Graduate Degree in Civil Engineering from a recognized university or institute.

புது டெல்லி

IRCON நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் மேலாளர்/ தரம் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கூட்டுப் பொது மேலாளர்/HRM IRCON International Ltd. C-4,

மாவட்ட மையம்,

சாகேத்,

புது டெல்லி – 110017

பிறந்த தேதிக்கான சான்று (10 ஆம் வகுப்பு சான்றிதழ்).

சாதிச் சான்றிதழ் (OBC/EWS வேட்பாளர்களுக்கு).

அனுபவ சான்றிதழ்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 12.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2025

எழுத்துத் தேர்வு

நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் ircon manager recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top