Home » வேலைவாய்ப்பு » IREL (India) Limited Executive வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு 32.27 Lakhs சம்பளம்!

IREL (India) Limited Executive வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு 32.27 Lakhs சம்பளம்!

IREL (India) Limited Executive வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு 32.27 Lakhs சம்பளம்!

irel india limited executive recruitment 2025: ஐஆர்இஎல் (இந்தியா) லிமிடெட் பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஐஆர்இஎல் ஆட்சேர்ப்பு 2025 க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அத்துடன் பல்வேறு துறைகளில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 30 காலியிடங்கள் உள்ளன.

IREL (India) Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு

General Manager (Finance) – 1

Deputy General Manager (Finance) – 1

Chief Manager (Finance) – 1

Senior Manager (Finance) – 1

Assistant Manager (Finance) – 2

Deputy General Manager (HRM) – 1

Chief Manager (HRM) – 1

Assistant Manager (HRM) – 2

Assistant Manager (Rajbhasha) – 2

Deputy General Manager (Business Development) – 1

Deputy Manager (Marketing) – 2

Chief Manager (Civil) – 1

Manager (Civil) – 3

Deputy Manager (Civil) – 1

Deputy General Manager (Environment, Social and Governance) – 1

Chief Manager (Projects) – 1

Deputy General Manager (Commercial/Purchase) -1

Deputy General Manager (Projects) – 1

Chief Manager (Commercial/Purchase) – 1

Manager (Electrical) – 3

Manager (Mechanical) – 1

Deputy Manager (Mineral) – 1

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 30

சம்பளம்: வருடத்திற்கு Rs.16.13 Lakhs முதல் Rs.32.27 Lakhs வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: B.E./B.Tech / MBA / Master’s degree in Hindi/English / Bachelor’s degree with MBA/MA/MSW in HRM/Personnel Management / Chartered Accountant (CA)/Cost Accountant (CMA) or B.Com with MBA (Finance)

வயது வரம்பு: அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

IREL (India) Limited நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 20 மார்ச் 2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 10 ஏப்ரல் 2025

தேர்வுப் பட்டியல்: ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இருக்கும்.

தனிப்பட்ட நேர்காணல்: வேட்பாளர்கள் தனிப்பட்ட நேர்காணல், மனோதத்துவ சோதனை அல்லது குழு பயிற்சி மூலம் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.

ஆவண சரிபார்ப்பு: நேர்காணலின் போது அல்லது சேருவதற்கு முன்பு அசல் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும்

General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500

SC/ST/PwBD/ESM/Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் irel india limited executive recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top