IREL மேலாளர் வேலைவாய்ப்பு 2024. இந்திய அரிய பூமிகள் நிறுவனம் என்பது கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் கனரக கனிமங்களை சுரங்கம் மற்றும் பயன் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனமாகும். தற்போது, இந்நிறுவனத்தில் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
IREL மேலாளர் வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்:
இந்திய அரிய பூமிகள் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
நிறுவனத்தின் ஸ்தாபனங்கள் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்தப்படுவார்கள்
காலிப்பணியிடங்கள் பெயர் :
துணை/உதவி மேலாளர் அல்லது மேலாளர் – சுரங்க தொழில்நுட்பம்
(Manager/ Deputy Manager/ Assistant Manager – Technical Mining)
துணை/உதவி மேலாளர் அல்லது மேலாளர் – கனிம தொழில்நுட்பம்
Manager/ Deputy Manager/ Assistant Manager – Technical (Mineral)
துணை/உதவி மேலாளர் அல்லது மேலாளர் – வேதியியல் தொழில்நுட்பம்
(Manager/ Deputy Manager/ Assistant Manager – Technical (Chemical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
மொத்த காலிப்பணியிடங்கள் – 10
கல்வித்தகுதி:
தொடர்புடைய களத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்
அனுபவம்:
பதவிக்கு ஏற்ப தொடர்புடைய துறையில் 2 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2024 ! 29 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 40,000 வரை சம்பளம் !
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 28,32,35 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
மேலாளர் – ரூ.60,000 – 1,80,000/-
துணை மேலாளர் – ரூ.50,000 – 1,60,000/-
உதவி மேலாளர் – ரூ.40,000 – 1,40,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/ESM/ பெண்கள் வேட்பாளர்களுக்கு கட்டணம் இல்லை
மற்ற பிரிவினருக்கு – ரூ.500/-
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 29.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 21.03.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.