Home » வேலைவாய்ப்பு » மத்திய அரசின் IREL India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Coordinator / Director Post! கன்னியாகுமரியில் பணி நியமனம்!

மத்திய அரசின் IREL India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Coordinator / Director Post! கன்னியாகுமரியில் பணி நியமனம்!

மத்திய அரசின் IREL India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Coordinator / Director Post! கன்னியாகுமரியில் பணி நியமனம்!

ஐஆர்இஎல் (இந்தியா) லிமிடெட் என்பது அணுசக்தித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு மினி ரத்னா வகை-I மத்திய பொதுத்துறை நிறுவனமாகும், இது மும்பையில் அதன் நிறுவன அலுவலகத்தைக் கொண்டுள்ளது மற்றும் இல்மனைட், ரூட்டைல், சிர்கான், சில்லிமனைட், கார்னெட் போன்றவற்றை உற்பத்தி செய்ய சாவர (கேரளா), மணவாளக்குறிச்சி (தமிழ்நாடு) மற்றும் ஒரிசா மணல் வளாகம் (ஓஎஸ்சிஓஎம்) (ஒடிசா) ஆகிய இடங்களில் அதன் அணு கனிம சுரங்க மற்றும் கனிம பிரிப்பு ஆலைகளை இயக்கி வருகிறது. irel india limited recruitment 2025

அந்த வகையில் அனுபவம் வாய்ந்த மூத்த நிபுணர்களிடமிருந்து நிலையான பதவிக்கால அடிப்படையில் பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Indian Rare Earths Limited (IREL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: ௦1

சம்பளம்: Rs. 1,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E / B. Tech / B. Sc. Engg. Degree in any discipline or equivalent or M.Tech / M.E. or equivalent or Ph. D in Science /Technology

வயது வரம்பு: அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்

கன்னியாகுமரி

Indian Rare Earths Limited (IREL) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் விரிவான CV/Bio-Data-வை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Email முகவரி: [email protected]

Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 28-02-2025

Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 15-03-2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். irel india limited recruitment 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top