IRMRA வேலைவாய்ப்பு 2024IRMRA வேலைவாய்ப்பு 2024

IRMRA வேலைவாய்ப்பு 2024. இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி சங்கமானது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்த அமைப்பு வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகதின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வர்த்தகம் போன்றவற்றை செயல் படுத்தி வருகிறது. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN SKSPREAD WHATSAPP

IRMRA – Indian Rubber Manufacturer’s Research Association.

மனிதவள ஆலோசகர் ( Strategic HR Consultant )

ரூ. 60,000 முதல் ரூ. 70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்க்கண்ட பணிகளுக்கு அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIRRCH ஆட்சேர்ப்பு 2024 ! தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தலைமையகம், தானே

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

director@irmra.org

07.01.2024 அன்றிலிருந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்DOWNLOAD

தகுதியான நபர்கள் நேர்காணல் முலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.