Home » செய்திகள் » நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்

நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்

நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்

நித்தியானந்தா இறந்து விட்டாரா? தனது 42 வயதில் தனி நாடயே உருவாக்கி தனக்கென ஒரு சாம்ராஜ்யதேயே உருவாக்கியவர் சுவாமி நித்தி. திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்து குருஜியா மாறினார் நித்தியானந்தா. அதன் பின்னர் அகமதாபாத் உட்பட 41 இடங்களில் ஸ்வாமிக்கு ஆசிரமம் உருவானது.

2020 ஆம் ஆண்டு இந்து மதத்திற்காக கைலாஷா என்ற நாட்டையே உருவாக்கியவர்தான் இந்த நித்தியானந்தா. அப்போது எல்லாம் தினமும் மாலை 6 மணிக்கு நேரடி வீடியோ வெளியிடுவார் சுவாமி. கடந்த 3 வருடங்களாக வீடியோ எதுவும் வெளியிடவில்லை.

அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடை பெறுவதாக தகவல் பரவியது. சுய நினைவு இல்லை என்றும் ஒரு கட்டத்தில் நித்தி இறந்து விட்டார் என்று புரளி பரவியது. ஆனால் இது தொடர்பாக கைலாஷா சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சிவன் ராத்திரி விழாவில் நித்தி பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. சொன்னது போலவே நித்தியும் வீடியோவில் வந்தார். ஆனால் சற்று நேரத்தில் அது பழைய வீடியோ என்று தகவல் பரவியது. அதே நேரத்தில் அந்த ஒளிபரப்பு டெக்னிகள் எரர் என்று பாதியிலேயே நிறுத்தபட்டது.

அதே வேளையில் நித்தி எப்படி இருக்கிறார் எங்கு இருக்கிறார் என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. அவரது சொத்துக்களை நிர்வகிக்கும் நபர்கள் அவற்றை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில் ராஜபாளையம் உட்பட பல இடங்களில் அவரின் சொத்துக்களை நிர்வகிக்கும் நபர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Also Read: 17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் | X – Ray ரிப்போர்ட் பார்த்து மிரண்டு போன மருத்துவர்கள்!!

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் நித்தியானந்தா இறந்து விட்டார் என்று தகவல் பரவியது. இதையும் கைலாஷா மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நித்தியானந்தா சகோதரி மகன் சுந்தரேஸ்வரர் பேசுகையில் இந்து தர்மத்திற்காக சுவாமி நித்தியானந்தா உயிர் தியாகம் செய்து விட்டதாக பேசினார்.

அதனால் நித்தி உண்மையிலேயே இறந்திருக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது. இது அவர்களது பக்தர்கள் மட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. ஆனால் ஒரு பக்கம் காவல் துறையின் வழக்குகளில் இருந்து தப்பிக்க நித்தி இந்த இறப்பு நாடகத்தை நடத்துகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று, அகமதாபாத் காவல்துறை கூறி வருகிறது.

இப்படி இறப்பு நாடகம் நடத்திவிட்டு வேறு பெயரில், வேறு கெட்டப்பில் நித்தி இந்தியாவிற்குள் நுழைய பார்ப்பதாக காவல் துறை சந்தேகம் எழுப்பி வருகிறது.

எதுவாக இருந்தாலும் நித்தி இறந்தது உண்மையாக இருந்தால் அவரின் 4000 கோடி சொத்து நடிகை ரஞ்சிதா கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று கூறப்படுகிறது.

Join WhatsApp Channel

வச்சான் பாரு ஆப்பு எனக்கு!!!

நித்தி டா!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top