பிரபல சின்னத்திரை ஜோடி ஈஸ்வர் – ஜெயஸ்ரீ விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதாக இணையத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரை:
வெள்ளித்திரைக்கு இருக்கும் ரசிகர்கள் போலயே சின்னத்திரைக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி சில சீரியல்களில் நடிக்கும் ஜோடி இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது. அதிலும் சில ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் சீரியலில் ஜோடியாக நடித்து ரியல் வாழ்க்கையில், ஜோடி சேர்ந்தவர்கள் தான் ஈஸ்வர் – ஜெயஸ்ரீ. இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ரேவதி என்ற பெண் குழந்தையும் இருக்கிறது. அந்த பெண் குழந்தையும் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர்களுக்கு திருமணம் முடிந்த கொஞ்ச ஆண்டுகளிலேயே இவர்களிடையே பிரச்சனையும் ஸ்டார்ட் ஆனது. தினமும் வீட்டுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டு கொண்டு இருந்தது. அதுவும் குறிப்பாக ஈஸ்வருக்கு, மகாலட்சுமியுடன் தொடர்பு இருக்கிறது என்று ஜெயஸ்ரீ தனது கணவர் மீது புகார் அளித்திருந்தார்.
ஈஸ்வர் – ஜெயஸ்ரீ விவாகரத்து
விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
இந்த சம்பவம் அப்போது சின்னத்திரையில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் டைவர்ஸ் கேட்டு நீதிமன்றத்தை நாடினார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேல் இவர்களின் விவாகரத்து வழக்கு இழுபறியை சந்தித்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி தனக்கும் ஜெயஸ்ரீக்கும் விவாகரத்து கிடைத்துவிட்டதாக நடிகர் ஈஸ்வர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!
பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் – ரஞ்சித்க்கு ரீவிட் அடித்த போட்டியாளர்கள்!!
விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?
சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு
நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!
கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!