Home » வேலைவாய்ப்பு » இந்திய புள்ளியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Junior Assistants பதவிகள்! சம்பளம்: Rs.40,000

இந்திய புள்ளியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Junior Assistants பதவிகள்! சம்பளம்: Rs.40,000

இந்திய புள்ளியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Junior Assistants பதவிகள்! சம்பளம்: Rs.40,000

Indian Statistical Institute (ISI) சார்பில் இந்திய புள்ளியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Project Linked Persons (Junior Research Assistants) போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய புள்ளியியல் நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 1st Class in MA/MPhil in Linguistics, Applied Linguistics, Computational Linguistics, or Corpus Linguistics

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

Indian Statistical Institute, Kolkata

ISI சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

niladri@isical.ac.in or niladrisdash@gmail.com.

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 27.12.2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12 ஜனவரி 2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், மேலும் நேர்காணல் பற்றிய விவரங்கள் அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top