விண்வெளியில் தொடர்ந்து சாதனைகளை பிரிந்து வரும் இஸ்ரோ மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் (XPoSAT) உள்ளிட்ட 10 சாட்லைட்களை கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மர்மங்கள் குறித்து ஆய்வு செய்ய விண்வெளியில் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து எக்ஸ்போசாட் (XPoSAT) சாட்லைட்டை பூமியில் இருந்து கிட்டத்தட்ட 650 கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
அதுமட்டுமின்றி “Polymer Electrolyte Membrane Fuel Cell” என்ற 10 சாட்லைட்களை POEM என்ற பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து அங்கிருந்த ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்களின் உதவியுடன் மின்சாரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. மேலும் சூரிய தகடுகள் இல்லாமல் மின்சாரத்தை உருவாக்கிய இந்த தொழில்நுட்பம் கண்டிப்பாக இனி வரும் காலங்களில் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயன்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.