Home » வேலைவாய்ப்பு » ISRO VSSC வேலைவாய்ப்பு 2025! Assistant & Driver Post! சம்பளம்: Rs.81,100/-

ISRO VSSC வேலைவாய்ப்பு 2025! Assistant & Driver Post! சம்பளம்: Rs.81,100/-

ISRO VSSC வேலைவாய்ப்பு 2025! Assistant & Driver Post! சம்பளம்: Rs.81,100/-

isro vssc recruitment 2025: இந்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), பல்வேறு கற்பித்தல் அல்லாத பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உதவியாளர் (ராஜ்பாஷா), இலகுரக வாகன ஓட்டுநர்-A, கனரக வாகன ஓட்டுநர்-A, தீயணைப்பு வீரர்-A, மற்றும் சமையல்காரர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளன.

அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Assistant (Rajbhasha) – 02

Light Vehicle Driver-A – 05

Heavy Vehicle Driver-A – 05

Fireman-A – 03

Cook – 01

சம்பளம்: Rs.19,900 முதல் Rs.81,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduation / SSLC/SSC/Matric/10th Std pass

வயது வரம்பு: As per ISRO VSSC norms.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), சார்பில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 1ஏப்ரல் 2025

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 15ஏப்ரல் 2025

Written Test

Skill Test (for Driver and Cook posts)

Physical Efficiency Test (for Fireman post)

Document Verification

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் isro vssc recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top