இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) அதன் தொலைத்தொடர்புப் பிரிவில் ITBP 526 SI மற்றும் Constable பதவிகள் அறிவிப்பு 2024 தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி சப் – இன்ஸ்பெக்டர்கள், ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ITBP இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ITBP 526 SI மற்றும் Constable பதவிகள் அறிவிப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் :
Sub-Inspector (சப் – இன்ஸ்பெக்டர்கள்) (Telecom) – 92
Head Constable (ஹெட் கான்ஸ்டபிள்) (Telecom) – 383
Constable (கான்ஸ்டபிள்) (Telecom) – 51
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 526
மாத சம்பளம் :
Sub-Inspector – Level-6 Rs.35,400 முதல் Rs.1,12,400/- வரை
Head Constable (Telecom) – Level-4 Rs.25,500 முதல் Rs.81,100/- வரை
Constable (Telecom) – Level-3 Rs.21,700 முதல் Rs. 69,400/- வரை
கல்வி தகுதி :
Sub-Inspector (சப் – இன்ஸ்பெக்டர்கள்) :
Bachelor’s degree in Science (with Physics, Chemistry, and Mathematics) / IT, Computer Science, Electronics, or Instrumentation / Bachelor in Computer Application (BCA) அல்லது B.E.
Constable (கான்ஸ்டபிள்) :
Associate Membership in Electronics, Instrumentation, Computer Science, Electrical, / IT Engineering; அல்லது 10+2 with Physics, Chemistry, and Mathematics அல்லது 10th class pass / two-year ITI certificate in Electronics, Electrical / Computer.
Constable (கான்ஸ்டபிள்) :
10th class pass with Science (PCM) and a three-year diploma in Electronics, Communication, Instrumentation, Computer Science, IT, Electrical அல்லது ITI certificate / diploma
வயது வரம்பு :
Sub-Inspector பணிகளுக்கு குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 வயது வரை
Head Constable பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை
Constable பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயது வரை
UPSC Grade – B Officers பதவிகள் அறிவிப்பு 2024 ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.12.2024 !
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும், முதன்மையாக எல்லைப் பகுதிகளில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு ITBP அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்கள் மற்றும் சான்றிதழ்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள் :
அறிவிப்பு தேதி: 14 நவம்பர் 2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 15 நவம்பர் 2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14 டிசம்பர் 2024
தேர்வு செய்யும் முறை :
Written Exam,
Physical Test,
Interview
விண்ணப்பக்கட்டணம் :
General, EWS, OBC (SI Post) வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.200/-
General, EWS, OBC (HC, Const. Post) வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 100/-
SC, ST , Ex- Serviceman வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Nil
பணம் செலுத்தும் முறை : ஆன்லைன்
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய விரிவான வழிமுறைகளுக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்க்கவும் (மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு/ PDF கோப்பைப் பார்க்கவும்).
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
பாரத் பெட்ரோலியம் வேலைவாய்ப்பு 2024: மத்திய அரசு வேலை
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் MTS வேலை 2024: 32 காலியிடங்கள்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் பணி 2024 !
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை 2024! சம்பளம் 41,800/