இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் ஆட்சேர்ப்பு 2024 ! ITI 50 தொழில் வல்லுநர் பணியிடங்கள் அறிவிப்பு !இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் ஆட்சேர்ப்பு 2024 ! ITI 50 தொழில் வல்லுநர் பணியிடங்கள் அறிவிப்பு !

ITI நிறுவனத்தின் சார்பில் இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 50 Young professionals பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பணிக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. iti limited recruitment 2024

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Young professionals – 50

மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு Rs.60,000 மாத சம்பளம் வழங்கப்படும்

Young professionals பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Any Degree / MBA / PGDM / BE / B.TECH பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதிலும் பணியமர்த்தப்படுவர்.

DCPU வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! Watchman பணியிடம் – 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட Young professionals பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்

ஆன்லைனில் விண்ணப்படிவத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 24.10.2024

ஆன்லைனில் விண்ணப்படிவத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 18.11.2024

Shortlisted

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

நேர்காணலில் கலந்து கொள்வதற்கு TA / DA வழங்கப்பட மாட்டாது.

இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தற்போது உபயோகத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

பணிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *