
மன்சூர் அலிகானுக்கு இந்த சின்னமா. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முன்னணி அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் பல சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர்.
மன்சூர் அலிகானுக்கு இந்த சின்னமா
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு :
இந்நிலையில் நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடளுமன்ற தேர்தல் 2024 ! விசிகவிற்கு பானை …, மதிமுகவிற்கு தீப்பெட்டி – சின்னங்களை ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம் !
அந்த வகையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.