Jaguar நிறுவனத்தின் பிரபலமான லோகோ மாற்றம் - புதிய logo என்னவென்று தெரியுமா ?Jaguar நிறுவனத்தின் பிரபலமான லோகோ மாற்றம் - புதிய logo என்னவென்று தெரியுமா ?

தற்போது Jaguar நிறுவனத்தின் பிரபலமான லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது அதில் அடிப்படை அடையாளங்களை மாற்றாமல் ஆனால் புதுமையான லுக்கில் இருக்கும் வகையில் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகில் சொகுசு கார்களை தயாரிக்கும் ஜாகுவார் நிறுவனம் தற்போது முதன்மையான நிறுவனமாக இருக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது.

அத்துடன் ஜாகுவார் நிறுவனம் தனது பிராண்டின் புதிய அடையாளத்தை தற்போது முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வராத திட்டமிட்டுள்ள நிலையில்,

தற்போது தனது அடையாளத்தையும் புதுமைப்படுத்தி பல்வேறு அப்டேட்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஜாகுவார் நிறுவனம் தனது புதிய அடையாளமாக தற்போது புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஜாகுவார் நிறுவனத்தின் லோகோ ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரிய பிரபலமாக இருந்த நிலையில்,

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இனி 50-50 work from home ஆப்ஷன் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தற்போது அதில் அடிப்படை அடையாளங்களை மாற்றாமல் ஆனால் புதுமையான லுக்கில் இருக்கும் வகையில் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *